எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
6.நரசிம்மர் ஜெயந்தி – மாதுளை பானகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
6.நரசிம்மர் ஜெயந்தி – மாதுளை பானகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

6.நரசிம்மர் ஜெயந்தி – மாதுளை பானகம்

6.நரசிம்மர் ஜெயந்தி – மாதுளை பானகம்

தேவையான பொருட்கள் :- செம்மாதுளை – 2 பழம், எலுமிச்சை – அரை மூடி, வெல்லம் – 150 கி, தண்ணீர் – 4 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, சுக்குத்தூள் – 1 சிட்டிகை, மிளகுத்தூள் – 1 சிட்டிகை.
செய்முறை :- செம்மாதுளை முத்துக்களை அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இதில் எலுமிச்சையைப் பிழிந்து சுக்குத்தூள், ஏலத்தூள், மிளகுத்தூள் கலந்து நிவேதிக்கவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...