எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CASHEW FRY. வறுத்த முந்திரி. மாலை உணவு. EVENING SNACKS. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CASHEW FRY. வறுத்த முந்திரி. மாலை உணவு. EVENING SNACKS. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

CASHEW FRY. வறுத்த முந்திரி

CASHEW FRY:-
NEEDED:-
CASHEWS( WHOLE) - 100 GMS
GHEE - 1 TBLSPN
PEPPER POWDER - 1 TSP
SALT - 1/4 TSP

METHOD:- HEAT GHEE IN A KADAI. FRY THE CASHEWS TO A LITTLE BROWN. SPRAY PEPPER POWDER AND SALT. SERVE HOT.

வறுத்த முந்திரி:-
தேவையானவை:-
முழு முந்திரிப் பருப்பு - 100 கி
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:- ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கவும். அதில் முந்திரிப் பருப்புகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். நெய்யை வடியவிட்டு மிளகுத்தூள், உப்பு தூவி குலுக்கிவிட்டுப் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...