புதன், 4 மே, 2016
பாதாம் அல்வாவும் வாழைப்பூ பால் கூட்டும், வேப்பம்பூ எலுமிச்சை ரசமும் ஷெனாய் நகர் டைம்ஸில்.
பாதாம் அல்வாவும் வாழைப்பூ பால் கூட்டும், வேப்பம்பூ எலுமிச்சை ரசமும் ஷெனாய் நகர் டைம்ஸில்.
இதில் நெய் 200 கிராம் என்று இருக்க வேண்டும்
. நன்றி ஷெனாய் நகர் டைம்ஸ் & வலைமனை சுகுமார். :)
டிஸ்கி :- மார்ச் 29 - ஏப்ரல் 11, 2015, ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியானது.

செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்
மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
இணைப்பு குட்டி புக்கில்
செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ்
நான் சமைத்த உணவுப் படங்களுடன் டிசம்பர் மாத இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 வெளியாகி உள்ளது.
தக்காளித் திறக்கல்
பொரித்த தோசை
வரமிளகய்த் துவையல்
இட்லி அவியல்
வெங்காயக் கோஸ்
புதினா புலாவ்
இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்
பைனாப்பிள் ரசம்
டாங்கர் சட்னி
முருங்கைகாய் கத்திரிக்காய் பச்சடி
அவரைக்காய் இளங்குழம்பு
தென்னம்பாளை பொடிமாஸ்
தட்டைப்பயறு மாவற்றல் குழம்பு
பலாக்காய் பிரட்டல்
மணத்தக்காளிக் கீரை மண்டி
மசாலா பணியாரம்
கதம்பச் சட்னி
சும்மா குழம்பு
கொண்டைக்கடலை மாவடு இஞ்சி மண்டி
கத்தரிக்காய் கோசமல்லி
பரங்கிக்காய் புளிக்கறி
காலிஃப்ளவர் சொதி
பாசிப்பருப்புப் பச்சடி
கருணைக்கிழங்கு மசியல்
கருவேப்பிலை சாதம்
காலிஃப்ளவர் சாப்பீஸ்
குடைமிளகாய் பச்சடி
வெண்டைக்காய் மண்டி
சுண்டைக்காய் பச்சடி
மிளகுக் குழம்பு
வெஜ் மசாலை
வாழைப்பூ கோளா
நன்றி மங்கையர் மலர்

செவ்வாய், 3 மே, 2016
அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் . ATCHAYA THRITHIYAI RECIPES.
1.மலாய் சம்சம்
2.சந்தேஷ்
3.தஹி குஜியா
4.ஸ்டஃப்ட் குல்சா
5.பட்டர் குக்கீஸ்
6.தயிர் சேமியா
7.தேங்காய் சேவை
8.ட்ரை கலர் பனீர் டிக்கா.
9.தேங்காய் சம்பல்
10.அரிசிப் பாயாசம்
1.மலாய் சம்சம்
தேவையானவை :-
பனீர் – 2 கப், சர்க்கரை – 2 கப், தண்ணீர் – 5 கப், குங்குமப்பூ – 2 சிட்டிகை. மலாய் செய்ய :- பால் 2 கப், சர்க்கரை – 2 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, பிஸ்தா, பாதாம் – தலா 10.
செய்முறை:-
பனீரை உதிர்த்து நன்கு மென்மையாகப் பிசைந்து ஓவல் வடிவத்தில் உருட்டவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டு நன்கு கொதிக்க விடவும். பாகு பதம் வந்ததும் உருட்டி வைத்த பனீரை மெதுவாகப் போட்டு நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து தீயைக் குறைத்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது பனீர் இருமடங்காக உப்பி வெந்திருக்கும். திரும்ப மூடியைத் திறந்து கொதிக்க வைத்து இறக்கி ஆறவிடவும். மலாய் செய்ய பாலைக் கொதிக்க விடவும். பாதியாகக் குறுகியதும் சீனியைப் போட்டு நன்கு சுண்டியதும் ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். பனீர் ஆறியதும் இரண்டாக வெட்டி மலாயை வைத்துப் பொடியாக அரிந்த பாதாம் பிஸ்தா குங்குமப்பூவைத் தூவி மடித்துப் பரிமாறவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






