எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 டிசம்பர், 2010

CARROT SAMBAR .. காரட் சாம்பார்.

CARROT SAMBAR :-
NEEDED:-
CARROT - 250 GMS
SMALL ONION - 10 NOS
TOMATO - 1 NO
THUVAR DHAL - 1 CUP
SAMBAR POWDER - 1 TBLSPN
TURMERIC POWDER - 1 TSP
ASAFOETIDA - 1/10 INCH PIECE
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 2 TSP
OIL - 1 TSP
MUSTARD SEEDS - 1 TSP
URAD DHAL - 1/2 TSP
JEERA - 1/2 TSP
CURRY LEAVES - 1 ARK

METHOD:-
PEEL . ,WASH AND SLICE CARROTS .,ONIONS AND TOMATO. WASH AND PLACE THE TUVAR DHAL IN A PRESSURE PAN . ADD CARROTS., ONIONS., TOMATO., TURMERIC POWDER., ASAFOETIDA AND 1 CUP WATER. COOK FOR 3 WHISTLES. THEN SIMMER FOR 3 MINUTES AND REMOVE FROM FIRE. TAKE TAMARIND PULP WITH 3 CUPS OF WATER AND ADD SALT AND SAMBAR POWDER. OPEN THE PAN SMASH THE DHALL AND CARROT SLIGHTLY WITH A LADDLE THEN ADD THE TAMARIND PULP. BRING TO BOIL FOR 5 MINUTES. THEN SAUTE THE MUSTARD., URAD DHAL., JEERA AND CURRY LEAVES IN OIL AND POUR THIS TO THE SAMBAR . SERVE HOT WITH PLAIN RICE OR DOSAS OR IDDLIES.

காரட் சாம்பார்.:-
தேவையானவை:-
காரட் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1 கப் ( 3 கைப்பிடி)
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/10 இன்ச் துண்டு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
காரட் வெங்காயத்தை தோல்சிவி நன்கு கழுவி துண்டுகள் செய்யவும். தக்காளியையும் துண்டாக்கவும். ப்ரஷர் பானில் துவரம்பருப்பை கழுவி போட்டு ., காரட்., வெங்காயம்., தக்காளி., மஞ்சள் பொடி., பெருங்காயம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை வைக்கவும் . பின் 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு., சாம்பார் பொடியை சேர்க்கவும். குக்கரை திறந்து லேசாக கரண்டி அல்லது பருப்பு மத்தால் மசித்து புளிக்சரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி., கடுகு., உளுந்து ., ஜீரகம்., கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டவும். சூடாக சாதம்., தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

7 கருத்துகள்:

  1. அக்கா, செட்டிநாட்டு மட்டன் வறுவல் ரெசிபி தாங்க.....

    பதிலளிநீக்கு
  2. Sambar looks delicious and love the posts both in tamil and english... Visit my blog when time permits
    http://shanthisthaligai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. நன்றி தொப்பி., சித்து., ( சீக்கிரம்போடுறேன்). பிரியா., ஷாந்த்., மனோ..

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    எனறும் நம்முள் வலைமை பெருகட்டும்.!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...