க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்.
தேவையானவை :-
திராக்ஷைச் சாறு - 2 டீஸ்பூன் = ஒரு கைப்பிடி பழத்தை அரைத்து வடிகட்டவும்
ஆரஞ்சுச் சாறு - 1/3 கப் ( இரண்டு பழங்களைப் பிழியவும்.
பால் பவுடர் - 4 டீஸ்பூன்
பொடித்த ஜீனி - 4 டீஸ்பூன்
செய்முறை:-
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் அல்லது கால் கப் தண்ணீரும் 4 ஐஸ்துண்டங்களும் போட்டு நன்கு அடித்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!