புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 30 அக்டோபர், 2013

THENKUZHAL. தேன்குழல்.

THENKUZHAL.  தேன்குழல்.

NEEDED:-
RAW RICE - 4 CUPS.
ORID DHAL - 1 CUP
SALT - 1 1/2 TSP
WATER -  2 CUPS
OIL - FOR FRYING. (  OR  DALDA - OPTIONAL )

METHOD:-
WASH AND DRY THE RAW RICE IN A CLOTH. GROUND IT IN A MIXIE AND SIEVE IT. FRY THE ORID DHAL IN A PAN WITH OUT OIL. POWDER IT. MIX RICE FLOUR AND ORID DHAL FLOUR. ADD SALT . MIX WELL WITH ENOUGH WATER.  POUR LITTLE WARM OIL AND MIX WELL AS A THICK DOUGH.

HEAT OIL IN A PAN.( IF DESIRED ADD DALDA ). PREPARE THENKUZHAL WITH THENKUZHAL KATTAI.  SERVE HOT.

THENKUZHAL.  தேன்குழல்.

தேவையானவை :-
பச்சரிசி - 4 கப்
வெள்ளை உளுந்தம் பருப்பு - 1 கப்
உப்பு - 1 1/2  டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு ( அல்லது டால்டா - விரும்பினால்

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும்.

எண்ணெயைக் காயவைத்து( டால்டா வேண்டுமானால் இப்போது சேர்க்கவும் .)  மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வெண்ணிறமாக எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்ணிறமாகவே வரும்.


3 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. ஏம்ப்பா.......... மாவு பிசையும்போது வெண்ணெய் சேர்க்க வேணாமா? நாங்க சேர்ப்போம். இல்லைன்னா ரொம்பக் கடக்கால்லே இருக்கும் :-(

  பதிலளிநீக்கு
 3. இல்லப்பா பக்குவமா பிசைங்க கடுக்குன்னே இருக்காது.:) லேசா காய்ச்சிய எண்ணெய் ஊத்திப் பிசைங்க. :)

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...