புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

வாழைப்பழ அல்வா- BANANA HALWA

அனுமான்


வாழைப்பழ அல்வா.

தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி – 10

செய்முறை:- நெய்யில் முந்திரியை வறுத்து வைக்கவும். ரவையை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். வாழைப்பழத்தைத் தோலுரித்துத் துண்டுகள் செய்து நெய்யில் வறுக்கவும். நன்கு மசித்து ரவையும் பாலும் சேர்த்து வேகவிடவும்.நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் நெய் விட்டு நன்கு சுருளக் கிளறி ஏலத்தூளும் முந்திரியும் சேர்த்து இறக்கி நிவேதிக்கவும். 

2 கருத்துகள்:

  1. படம் பார்த்து திருப்திபட்டுக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. அஹா டிடி சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...