புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 6 பிப்ரவரி, 2017

கடலைப்பருப்பு கோஸம்பரி - CHANNA DHAL KOSAMBARI.

கடலைப்பருப்பு கோஸம்பரி :-

தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், பொடியாக அரிந்த வெள்ளரிக்காய்- 1 கப், தேங்காய்த்துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – 2, எலுமிச்சை – அரை மூடி, கொத்துமல்லி கருவேப்பிலை – 1 கைப்பிடி, உப்பு – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை:- கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெள்ளரி, தேங்காய்த்துருவல், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெயில் கடுகைத் தாளித்துக் கொட்டவும்.

2 கருத்துகள்:

  1. அஹா இது செய்வது எளிது டிடி சகோ. நீங்களே செய்யலாம். அவ்ளோ ஈஸி.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...