1. புழுங்கலரிசிப் புட்டு2. முளைக்கீரை வடை3. நெல்லிக்காய் சட்னி4. புதினா மல்லி பகோடா5. வேர்க்கடலை வெஜ் சாலட்6. பாகற்காய் சாதம்7. தேன் பழப் பச்சடி8. மதுவரக்கம்9. சோயாபீன்ஸ் சுண்டல்10. ஹெல்த் ட்ரிங்க்.
1.புழுங்கலரிசிப் புட்டு
தேவையானவை :-
புழுங்கல் அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய்த்துருவல் – முக்கால் கப் தூள் வெல்லம் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.
செய்முறை:-
புழுங்கல் அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து மிஷினில் அரைத்து சலிக்கவும். பாசிப்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைத்து மாவுடன் பிசறி இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். தூள் வெல்லத்தையும் ஏலப்பொடியையும் தேங்காய்த் துருவலையும் கலந்து உபயோகிக்கவும். ஆவியில் வேகவைப்பதால் செரிமானத்துக்கு நல்லது. வெல்லம் இரத்த விருத்தி கொடுக்கும்.
2முளைக்கீரை வடை
தேவையானவை :-
பச்சரிசி , புழுங்கல் அரிசி, தினையரிசி – தலா கால் கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு துவரம்பருப்பு - தலா அரை கப், முளைக்கீரை – 1 கட்டு, சிறிய வெங்காயம் – 15 , வரமிளகாய் – 6, சோம்பு – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மிலி.