எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பொங்கல் ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல்.PONGAL RECIPESசிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல் :-

தேவையானவை :-
சிவப்பரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
பனை வெல்லம் – 2 அச்சு
பனங்கருப்பட்டி – 1 துண்டு ( 50 கி)
பால் – ½ கப்
ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் )
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி கிஸ்மிஸ் – 10.

வியாழன், 8 ஜனவரி, 2015

புத்தாண்டு ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல். NEW YEAR RECIPES

1. தம் ஃபுருட் அல்வா :-

தேவையானவை :-
வெள்ளைப் பூசணி -  250 கி
சீனி -  250 கி
நெய் - 100 கி
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பால் - 1 டேபிள் ஸ்பூன்
எல்லோ புட் கலர்  - 1 சிட்டிகை.
முந்திரி, பாதாம் - 10 ஊறவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.
Related Posts Plugin for WordPress, Blogger...