எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

BREAD VEG UPMA.. ப்ரெட் வெஜ் உப்புமா..

BREAD VEG UPMA.:-
NEEDED :-
BREAD - HALF LOAF
MIXED VEGETABLES ( CARROT., BEANS., CAULIFLOWER., PEAS ) - 1 CUP CHOPPED.
BIG ONION - 1 CHOPPED
OIL - 2 TSP
AMUL BUTTER - 1 GALLOP
PEPER JEERA POWDER - 1/4 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
SALT - 1/4 TSP
METHOD :-
SHRED THE BREAD LOAF. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD CHOPPED ONION., SAUTE WELL. THEN ADD THE MIXED VEGETABLES AND SAUTE WELL. THEN ADD THE BREAD CRUMBLES WITH BUTTER AND PEPPER JEERA POWDER. FRY FOR 10 MINUTES IN SIM. SERVE HOT WITH MAAGI HOT AND SWEET TOMATO CHILLI SAUCE.
IT CAN BE SERVED IN THE EVENING.
ப்ரெட் வெஜ் உப்புமா:-
தேவையானவை :-
ப்ரெட் - அரை லோஃப்
காய்கறிக் கலவை ( காரட்., பீன்ஸ்., காலிஃப்ளவர்., பட்டாணி ) - 1 கப் பொடியாக அரிந்தது.
வெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
அமுல் பட்டர் - 1 காலப் ( குழிக்கரண்டி)
மிளகு ஜீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்.

செய்முறை:-
ப்ரெட்டை உதிர்த்து வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்த பின் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் காய்கறிக் கலவையை கொட்டி வதக்கவ்ம். பின் ப்ரெட் துண்டுகளைப் போட்டு அமுல் பட்டரும்., மிளகு ஜீரகப் பொடியும் போட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வதக்கவும். சூடாக மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸுடன் பரிமாறவும்.

இது மாலை நேரங்களில் பரிமாற ஏற்றது.

5 கருத்துகள்:

 1. என் பொண்ணு கல்யாணத்தில ப்ரெட் அல்வா போட்டாங்க. தேனம்மை , அவ்வவ்வ்வளவு ஸ்வீட். அடுத்து அது எப்படி பண்ணறதுன்னு எழுதுங்களேன், ஆர்வமுடன்காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ரூஃபினா., நிச்சயம் கேட்டு செய்துட்டு எழுதுறேன்.. எங்க பக்கத்து விஷேஷத்துலயும் சமையல் கலைஞர்கள் சிறப்பா செய்வாங்க இந்த அல்வாவை..

  பதிலளிநீக்கு
 3. நிச்சயம் உனக்குத்தான் ஆசியா.. எடுத்துக்க..:)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...