எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 மே, 2011

CAULIFLOWER CHOPS. காலிஃப்ளவர் சாப்ஸ்.

CAULIFLOWER CHOPS:-

NEEDED:-

CAULIFLOWER - 1 (MAKES INTO 20 PIECES)

GINGER GARLIC PASTE - 1TSP

RED CHILLY POWDER - 1 TSP

SALT - 1/2 TSP

WHITE FLOUR- 1 TSP

CORN FLOUR - 1 TBLSPN

RED FOOD COLOUR - 1 PINCH OPTIONAL.

OIL - 200 GMS FOR FRYING


METHOD:-

WASH THE CAULIFLOWER., ADD GINGER GARLIC PASTE ., SALT AND CHILLY POWDER. PLACE IT IN A KADAI COVERED WITH LID AND PARA BOILTHAM WITH LITTLE WATER. REMOVE FROM FIRE. MAKE A BATTER WITH WHITE FLOUR., CORN FLOUR ONE PINCH SALT ., CHILLY POWDER AND RED FOOD COLOUR. DIP THE CAULIFLOWER PIECES IN IT AND DEEP FRY. SERVE HOT WITH SAUCES AND CHIPS AS EVENING SNACKS. OR SERVE IT WITH PULAO., FRIED RICES AND BIRIYANIS.


காலிஃப்ளவர் சாப்ஸ்:-

தேவையானவை:-

காலிஃப்ளவர் - 1 (20 பூக்களாக நறுக்கவும்)

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

மைதா - 1 டீஸ்பூன்

சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்

ரெட்ஃபுட் கலர் - 1 சிட்டிகை ( விரும்பினால்)

எண்ணெய் - 20 கிராம் பொறிக்க.


செய்முறை:-

காலிஃப்ளவரை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட்., மிளகாய்த்தூள்., உப்பு சிறிது தண்ணீருடன் கலந்து குலுக்கி மூடி போட்டு ஒரு கடாயில் சிம்மில் வேகவிடவும். அரை வேக்காடு வெந்தவுடன் இறக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மைதா., சோளமாவு., உப்பு., மிளகாய்த்தூள்., ரெட்ஃபுட்கலர் சேர்த்துக் கரைக்கவும். இந்த காலிஃப்ளவர்களை அதில் நனைத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இதை சாஸ் சிப்ஸுகளுடன் மாலையில் பரிமாறலாம். அல்லது புலவு., ஃப்ரைட் ரைஸ்., பிரியாணியுடன் பரிமாறலாம்.

4 கருத்துகள்:

  1. காலிஃப்ளவரில் மடிப்பு மடிப்பாக இருப்பதால் புழுக்கள் இருக்க நேரும். கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் போட்டு பூவை உதிர்த்தால் சுத்தம் செய்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்லா இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  3. அருமையான யோசனை ரூஃபினா..:)மறந்துவிட்டேன் நான் அதைக் குறிப்பிட.

    நன்றி கீதா

    நன்றி விஜி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...