எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஜூன், 2012

CASHEW PAKODA - முந்திரி பக்கோடா

CASHEW PAKODA.:-
NEEDED:- CASHEW - 100 GMS.
{CHANNA DHAL - 1 CUP
CORN FLOUR - 1 TSP
RED CHILLI POWDER - 1 TSP
SALT - 1/2 TSP.
SOMPH POWDER - 1 PINCH ( OPTIONAL )
COOKING SODA - 1 PINCH ( OPTIONAL)
RED FOOD COLOUR - 1 PINCH( OPTIONAL) }
OR MTR BAJJI BONDA MIX - 1 CUP
WATER - 1/4 CUP
OIL - FOR FRYING.


METHOD:-
ADD CASHEW WITH CHANNA DHALL, CORN FLOUR, CHILLI POWDER, SALT, SOMPH POWDER, COOKING SODA AND RED FOOD COLOUR IN A BOWL.{OR ADD MTR BAJJI BONDA MIX } POUR WATER AND KNEAD WELL. HEAT THE OIL IN A PAN AND FRY THE PAKODAS AND SERVE HOT.

முந்திரி பக்கோடா :-
தேவையானவை:-
முந்திரிப் பருப்பு - 100 கிராம். {
கடலை மாவு - 1 கப்,
சோள மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 சிட்டிகை ( விரும்பினால்)
சமையல் சோடா - 1 சிட்டிகை ( விரும்பினால்)
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை (விரும்பினால்.) }
அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப்.
தண்ணீர் - 1/4 கப்
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு


செய்முறை:- முந்திரியுடன் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள், சமையல் சோடா மற்றும் ரெட் ஃபுட் கலரை சேர்க்கவும். {அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸை சேர்க்கவும்.} தண்ணீரை ஊற்றி நன்கு பிசறி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

3 கருத்துகள்:

  1. அருமை! குளிருக்கு இதமா இப்பவே தின்னணும்போல இருக்கு!

    எம் டி ஆர் மிக்ஸ் கைவசம் இருக்கு. செய்யப்போறேன் இப்ப.

    ரெண்டு கிலோ வெயிட் கூடினால் அந்தப்பாவம் உங்களைச் சேரும் ஆமா...:-)))))

    பதிலளிநீக்கு
  2. Tempting and Rich Pakoda... :)

    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி.. சேரட்டும் ஆரோக்கியமும்...:)

    நன்றீ சங்கீதா நம்பி..:)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...