எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பனானா டிலைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனானா டிலைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 நவம்பர், 2023

பனானா டிலைட்

பனானா டிலைட்


 

தேவையானவை :- செவ்வாழைப்பழம் -1, ரஸ்தாளி – 1, தேன்கதலி/கற்பூரவல்லி – 1, சிறுமலைப்பழம் – 1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

 

செய்முறை :- செவ்வாழைப்பழம், ரஸ்தாளி, தேன்கதலி, சிறுமலைப்பழம் ஆகியவற்றின் தோலை உரித்து மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தட்டில் வாழைப்பழத் துண்டுகளைப் பரப்பி அவற்றின்மேல் தேங்காய்த் துருவலைத் தூவவும். அதன் மேல் தேனை ஊற்றி ஏலப்பொடியைத் தூவிக் கொடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...