எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
4.செம்பருத்தி டீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
4.செம்பருத்தி டீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 அக்டோபர், 2021

4.செம்பருத்தி டீ

4.செம்பருத்தி டீ


 

தேவையானவை:- செம்பருத்திப் பூ – 4, துளசி இலைகள் – 6, அதிமதுரப் பொடி – கால் டீஸ்பூன், சுக்குப் பொடி – கால் டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை:- ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் செம்பருத்திப் பூ, துளசி இலைகள், அதிமதுரப் பொடி, சுக்குப் பொடி, ஏலப்பொடி சேர்க்கவும். சில நிமிடங்கள் கொதித்து ஒரு கப் அளவு வந்ததும் இறக்கி மூடி வைக்கவும். சிறிது சூடு குறைந்ததும் வடிகட்டித் தேன் கலந்து பருகவும். 

 

 
Related Posts Plugin for WordPress, Blogger...