எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
5. வள்ளிக்கிழங்கு பொரியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
5. வள்ளிக்கிழங்கு பொரியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

5. வள்ளிக்கிழங்கு பொரியல்

5. வள்ளிக்கிழங்கு பொரியல்.


 

தேவையானவை:- வள்ளிக்கிழங்கு - 1 துண்டுமஞ்சள் பொடி - 1 சிட்டிகை., எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1, கருவேப்பிலை - 1 இணுக்குஉப்பு - 1/2 டீஸ்பூன்.

 

 

செய்முறை :- வள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவவும்உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து வேகவிடவும்மென்மையானதும் வடிகட்டவும்பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்துபோட்டு சிவந்ததும்., கருவேப்பிலை., வரமிளகாய் தாளிக்கவும்பின் கிழங்கை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...