எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
6. சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொடிமாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
6. சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொடிமாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 செப்டம்பர், 2022

6. சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொடிமாஸ்

6. சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொடிமாஸ்.

 

தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு-  4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன்,  தாளிக்க - எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - அரை டீஸ்பூன்உளுந்து - ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

 

செய்முறை :- சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வேகவைத்துத் தோலுரிக்கவும்புட்டுபோல உதிர்த்துக் கொள்ளவும்சின்ன வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கவும்கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய்வெங்காயம் கருவேப்பிலையைத் தாளிக்கவும்ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின் உதிர்த்த சர்க்கரைவள்ளிக்கிழங்கையும் உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கலக்கி கிளறி இறக்கவும்.


Related Posts Plugin for WordPress, Blogger...