1. ரோஸ் அவல் வெல்லப்புட்டு
2. காய்கறி மிளகு அவல்
3 .ரவா ஃப்ரூட் புட்டிங்
4. பீட்ரூட் பர்ஃபி
5. ட்ரைகலர் அரிசி அல்வா
6. ஜவ்வரிசி ஊத்தப்பம்
7. பாசிப்பருப்புப் பச்சடி
8. மிளகுக் குழம்பு
9. முளைக்கீரை துக்கடா
10 பேரீச்சை தர்பூசணிப் பாயாசம்.
1.ரோஸ் அவல் வெல்லப்புட்டு.
தேவையானவை :-
ரோஸ் அவல் – 2 கப், தூள் வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல்
– 1 டேபிள் ஸ்பூன். ஏலக்காய் – 2 பொடிக்கவும்.


