எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2010

Rice... சாதம்..

HOW TO PREPARE RICE..:-
====================
STEP 1 :- TAKE ONE CUP OF RAW RICE OR BOILED RICE..
STEP 2 :- WASH 3 TIMES AND SOAK FOR 5 MIN...
STEP 3 :- PUT IT IN A PRESSURE COOKER ..
FOR RAW RICE ADD 2 CUPS OF WATER AND
FOR BOILED RICE ADD 3 CUPS OF WATER..
STEP 4 ;- KEEP THE COOKER IN STOVE FOR
3 VISITLES AND SIMMER FOR 5 MIN THEN
TAKE OFF FROM THE FLAME..
AFTER 10 MIN .. U CAN HAVE THE RICE..
ITS A SOUTH INDIAN MAIN FOOD ..
================================
சாதம்..:-
=======
தயாரிப்பது எப்படி..:-
நிலை 1:- ஒரு ஆழாக்கு பச்சரிசி அல்லது
புழுங்கல் அரிசியை எடுத்துக் கொள்ளவும்..
நிலை 2 ;- மூன்று முறை தண்ணீரில் நன்கு
களைந்து பின்பு 5 நிமிடம் ஊறவைக்கவும்.
நிலை 3:- ஒரு பிரஷர் குக்கரில் போட்டு
பச்சரிசி என்றால் 2 டம்ளரும் புழுங்கல் அரிசி
என்றால் 3 டம்ளர் நீரும் ஊற்றவும்..
நிலை 4 ;- காஸ் அடுப்பில் வைத்து 3 விசில்
சத்தம் வந்ததும் 5 நிமிடங்கள் மெல்லிய தீயில்
வைத்து அடுப்பை அணைக்கவும்..
பத்து நிமிடங்கள் கழித்து சுட சுட சாதம் தயார்.
இது தென்னிந்தியர்களின் முக்கிய உணவு..

13 கருத்துகள்:

  1. சகோதரி - சோறு வைக்க சொல்லிகொடுதமைக்கு நன்றி.
    ஆனால் இது நிறைய பேருக்கு தெரியும் என்று நினைக்குறேன்.
    இந்த பதிவின் தேவை எனக்கு புரியவில்லை. தவாறாக எடுத்துகொள்ள வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கார்த்திக் ..இது நம் சமையலை சொல்லிக் கொடுக்கவும்., மேலும் சமையல் புதிதாய்க் கற்றுக் கொள்பவர்களுக்காகவும்..:))

    பதிலளிநீக்கு
  3. இன்னும் கொஞ்சம் எளிய முறையில் சொல்லி கொடுக்கலாம்.தவிர எடுத்த உடனே ஹெவி சப்ஜெக்ட் எடுப்பதும் அத்தனை உசிதமாக படவில்லை. முதலில் வென்னீர் செய்வது முதல் ஆரம்பித்து இருக்கலாம். இது சி பி எஸ் சி சிலபஸ் மாதிரி எடுத்த உடனே போட்டு தாக்குவது போல இருக்கின்றது. அடுத்து அப்பளம் பொறிப்பது பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அப்பளம் பொறிப்பது பற்றிய பதிவுக்கு "பொன்ஸ்"அக்காவின் பதிவை பிப்ளியோகிராபியா வச்சுகுங்க. ஆக மொத்தம் நல்லா இருங்க:-))) ஒரு + ஓட்டும் போட்டுவிடுகின்றேன்....

    பதிலளிநீக்கு
  4. அய்யோ இந்த வேர்டு வெரிபிகேஷன் ரொம்ப படுத்துது:-(

    பதிலளிநீக்கு
  5. என்னை போன்ற அடுப்பு பக்கமே போகாத ஆள்களுக்கு (நன்றி- என் மனைவி, அம்மா) இந்த பதிவு மிக உதவியாக இருக்கிறது.

    எனக்கு இன்னமும் காஸ் அடுப்பு முதல் தீக்குசியிலேயே/லிக்ஹ்டேரின் முதல் கிளிக் இல் எரிய வைக்க தெரியாது.


    சாதம் வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும், இல்லாவிடில் பல நேரங்களில் அதிக தண்ணீருடன் , குழைந்து, அடியில் பிரவுன் நிறம் எலாம் பிடித்தும் விடும்.

    பதிலளிநீக்கு
  6. அபி அப்பா .. சி பி எஸ் சில் படித்து சோகப்பட்ட கதை எல்லாம் தெரியுது.. என் பசங்களும் சி பி எஸ் சிதான்.. ரொம்பக் கஷ்டம்.. இருந்தாலும் என்ன பண்றது..

    அப்புறம்.. காபி டீ., அப்பளம் வடகம் எல்லாம் உண்டு,, ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  7. வேர்டு வெரிஃபிகாஷனை எடுத்துட்டேன் அபி அப்பா..:))

    பதிலளிநீக்கு
  8. ராம்ஜி நன்றி,, சாதம் வைத்துப் பழக்கம் என நினைக்கிறேன்.. சரியா..:))

    பதிலளிநீக்கு
  9. நான் எங்க சி பி எஸ் சி ல்லாம்?? எல்லாம் கேள்வி ஞானம் தான். இன்னும் காபி, டீ எல்லாம் இருக்கா? கலக்குங்க. நன்றி வேர்டுவெரிபிகேஷன் எடுத்தமைக்கு:-))

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  11. சித்திரம் பேசுதடி கமென்ட் வழியாக உங்கள் வலைப்பூவை பிடித்தேன். இன்று செய்து பார்த்து சொல்கிறேன்.

    என்னென்ன தவறாக போக வாய்ப்புண்டு என்று சொல்வீர்களானால் அதை முன்கூட்டியே தவிர்க்க முயற்சி செய்வேன். எடுத்துக்காட்டு, மேலே கமென்ட்சில் சொன்னமாதிரி குழைந்துபோதல், அடியில் பிரவுன் கலர் பிடிப்பது மாதிரி...

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...