எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

KUZHIPPANIYAARAM.. குழிப்பணியாரம்...

KUZHIPPANIYAARAM:-
NEEDED:-
IDDLIE RICE - 2 CUPS
RAW RICE - 2 CUPS
URAD DHAL - 1 CUP
FENUGREEK - 10 GMS.
SALT - 15 GMS.
OIL - 100 ML.

PREPARATION :-
ADD ALL THE INGREDIENTS EXCEPT OIL AND SALT .
WASH AND SOAK FOR 2 HOURS .
GRIND WELL. ADD SALT AND BLEND WELL.
COVERED AND KEEP ASIDE FOR EIGHT HOURS TO FERMENT.
THEN HEAT THE ORDINARY OR NON STICK PANIYAARA PAN .
DROP OIL IN EACH SEGMENT AND POUR THE BATTER.
COVER IT FOR 2 MIN THEN TURN THE OTHER SIDE,
AFTER 2 MIN WHEN IT BECOMES SLIGHTLY BROWN
REMOVE FROM PAN N ERVE WITH MILAKAY THUVAIYAL., KARUVEEPPILAI KOTHU MALLI THUVAIYAL AND THEENGAAYTH THUVAIYAL..

குழிப்பணியாரம்:-
தேவையானவை:-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
மாவுப்பச்சரிசி - 2 ஆழாக்கு
உளுந்து - 1 ஆழாக்கு
வெந்தயம் - 10 கிராம்
உப்பு - 15 கிராம்
எண்ணெய் - 100 மிலி.

செய்முறை:-
அரிசிகள்., உளுந்து., வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்..
கிரைண்டரில் நன்கு மாவாக அரைத்து உப்புப் போட்டு கரைத்து வைக்கவும்.
மூடி வைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றவும்.
மூடி போட்டு வேகவைக்கவும்.
வெந்தவுடன் திருப்பிவிட்டு இரண்டு நிமிடங்களில் பொன்னிறமாக வெந்ததும் கருதால் எடுத்து சூடாக மிளகாய்த்துவையல்., கருவேப்பிலை கொத்துமல்லித் துவையல்., தேங்காய்த்துவையலுடன் பரிமாறவும்.

8 கருத்துகள்:

 1. அக்கா, இன்றுதான் இந்த ப்லாக் பத்தி தெரிஞ்சுது..... நல்லா இருக்குக்கா .... செட்டி நாட்டு non veg . ஐட்டம்ஸ் போட்டு கலக்குங்க, அக்கா!

  பதிலளிநீக்கு
 2. சூப்பர்ப் குறிப்பு...எனக்கு மிகவும் பிடித்த பணியாரம்...

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...