எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

POTATO SLICE FRY..உருளை ஸ்லைஸ் பொரியல்..

POTATO SLICE FRY :-
================
NEEDED:-
POTATO.- 2 NOS.
CHILLI PWDR - 1 TSP
SALT - 1/4 TSP
OIL - 4 TSP
MUSTARD - 1/4 TSP
URAD DAL - 1/4 TSP

PREPARATION:-
PEEL .,WASH N SLICE THE POTATO IN TRIANGLES..
HEAT OIL N SAUTE MUSTARD ., URAD DAL., AND POTATO IN A PAN .
ADD SALT N CHILLI PWDR..
FRY TILL GOLDEN BROWN .. HAVE IT WITH CURD RICE OR CHAPPATHI.
********************************************

உருளை ஸ்லைஸ் பொரியல்..
=========================
உருளைக் கிழங்கு - 2
மிளகய்ப் பொடி _ 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து -1/4 டீஸ்பூன்

செய்முறை:-
உருளைக் கிழங்குகளைத் தோல் சீவி கழுவி முக்கோணங்களாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போடு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., உருளையைப் போட்டு வதக்கவும்..
பின் மிளகாய்ப் பொடி .,உப்பு சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கி இறக்கவும்.. இது தயிர் சாதத்துக்கும் சப்பாத்திக்கும் ஏற்றது ...

3 கருத்துகள்:

  1. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...