எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

PICCOLINI PASTAS.. பிக்கோலினி பாஸ்தாஸ்..


PICCOLINI PASTAS :-
NEEDED:-
PICCOLINI MINI FARFALLE - 1 CUP
CARROT - 1 ( CUT INTO THIN STICKS)
CABAGE - 50 GM ( CUT INTO THIN STICKS)
(BEANS , CAPSICUM, CAULIFLOWER OPTIONAL) - 50 GMS
ONION - 1 SLICED LENGTHWISE.
AJINOMOTTO - 1 PINCH
CHINGS SOY SAUCE - 1 TSP
GREEN CHILLI SAUCE - 1 TSP
MAGGI HOT AND SWEET TOMATO CHILLI SAUCE - 1 TBLSPN.
WHITE VINIGER - 1/2 TSP OPTIONAL.
OLIVE OIL - 2 TSP.
METHOD :-
COOK PASTAS IN 4 CUPS OF WATER FOR 15 MINUTES TILL IT BECOMES TENDER. REMOVE FROM FIRE AND STRAIN IT . SPRAY SOME OLIVE OIL AND KEEP ASIDE. HEAT OLIVE OIL IN A PAN ADD ONION., CABBAGE., CARROT AND SAUTE WELL. ADD AJINOMOTTO., WHITE VINEGAR., SOY SAUCE., CHILLI SAUCE., TOMATO SAUCE . ADD COOKED PASTAS ., STIRR WELL. SERVE IT WITH TOMATO KETCHUP.
பிக்கோலினி பாஸ்தாஸ்:-
தேவையானவை:-
பிக்கோலினி பட்டர்ஃப்ளை பாஸ்தாஸ் - 1 கப்
காரட் - 1 குச்சியாக நறுக்கவும்.
முட்டைக் கோஸ் - 50 கி. குச்சியாக நறுக்கவும்.
வெங்காயம் - 1 குச்சியாக நறுக்கவும்.
(பீன்ஸ்., குடைமிளகாய்., காலிஃப்ளவர் விரும்பினால்) - 50 கி.
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
சிங்க்ஸ் சோயா சாஸ் - 1 டீஸ்பூன்.
க்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
வொயிட் வினிகர் - 1/2 டீஸ்பூன் ( விரும்பினால்)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்.
செய்முறை:-
நான்கு கப் தண்ணீரில் பாஸ்தாக்களை நன்கு வேகவிடவும். மென்மையாக வெந்தவுடன் வடிகட்டவும். ஆலிவ் ஆயிலை தெளிக்கவும். ஒரு பானில் ஆலிவ் ஆயிலை ஊற்றி பெரிய வெங்காயம்., காரட்., முட்டைக்கோஸ்., போட்டு வதக்கவும். பின் அஜினோமோட்டோ., சோயா சாஸ்., சில்லி சாஸ்., டொமோட்டோ சாஸ்., வினிகர் சேர்க்கவும். பின் வெந்த பாஸ்டாக்களை சேர்க்கவும். நன்கு கிளறி டொமோடோ கெச்சப்புடன் பரிமாறவும்.

4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...