NEEDED:-
POTATO - 2 NOS
CAULIFLOWER - 1 NO. SMALL
OIL - 3 TSP
JEERA - 1/2 TSP
JEERA POWDER - 1/2 TSP
RED CHILLI POWDER - 1 TSP
GARAM MASALA POWDER + AMCHOOR POWDER - 1/2 TSP
SALT - 1/2 TSP
METHOD:-
WASH , PEEL AND CUT THE POTATOS LIKE FOR FRENCH FRIES. SEPERATE THE FLORETS AND IMMERSE THEM IN HOT AND SALTED WATER FOR 5 MINUTES. TAKE OUT FROM WATER AND KEEP ASIDE. HEAT OIL IN A PAN ADD JEERA., THEN ADD THE ALOO AND GOBI. SAUTE FOR 2 MINUTES. ADD JEERA POWDER., RED CHILLI POWDER., GARAM MASALA POWDER., AMCHOOR POWDER AND SALT. STIRR WELL. AND KEEP COVERED. COOK IN SIM FOR 7 MINUTES AND SERVE HOT WITH ROTIES ., NAAN., OR KULCHAS.
ஆலு கோபி:-
தேவையானவை:-
உருளைக்கிழங்கு - 2
காலிஃப்ளவர் - 1 சிறியது
எண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் + ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை:-
உருளையை தோலுரித்து கழுவி விரல் அளவு துண்டுகளாக்கவும். காலிஃப்ளவரை பூக்களாய்ப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். தண்ணீரை வடித்து பூக்களை தனியாக வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போடவும். பொறிந்ததும் உருளை , காலிஃப்ளவரைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சீரகப்பொடி., மிளகாய்ப்பொடி., கரம் மசாலா பொடி., ஆம்சூர் பொடி., உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வேகவைத்து சூடாக சப்பாத்தி., ரொட்டி., நான்., குல்ச்சாக்களுடன் பரிமாறவும்.
சூப்பரா இருக்குக்கா,அப்படியே இந்த பக்கம் அனுப்பிவிடுங்க...சைடு பாரில் இருக்கும் டிஷ்களும் தூள் கிளப்புது...
பதிலளிநீக்குஆலுகோபியுடன் முக்கோண சப்பாத்தி சூப்பராய்...
பதிலளிநீக்குsuper ka
பதிலளிநீக்குநன்றி மேனகா.
பதிலளிநீக்குநன்றி ஆசியா.
நன்றி தமிழ்..:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!