எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

VENPONGAL. வெண்பொங்கல்.

VENPONGAL:-
NEEDED:-

RAW RICE - 1 CUP

GREEN GRAM DHAL( MOONG DHAL) - 1/3 CUP

GHEE - 1 TBLSPN

GREEN CHILLY - 1 NO. SLIT OPEN

GINGER - 1 INCH PIECE. CHOPPED

PEPPER - 1 TSP

JEERA - 1 TSP

ORID DHAL - 1 TSP.

CASHEWS - 15 NOS.

CURRY LEAVES - 1 ARK

JEERA PEPPER POWDER - 1/2 TSP

SALT - 1/2 TSP


METHOD:-

MIX RAW RICE AND MOONG DHAL . WASH THRICE AND DRAIN. ADD PEPPER, JEERA, GINGER AND GREEN CHILLY. POUR 4 CUPS OF WATER AND PRESSURE COOK FOR 3 WHISTLES. AFTER 10 MIN. OPEN THE LID ADD SALT AND SMASH WELL WITH LADDLE. HEAT GHEE IN A PAN ADD ORID DHAL , PEPPER , JEERA , CASHEW AND CURRY LEAVES. WHEN SPLUTTERS POUR THIS INTO THE PONGAL. ADD PEPPER JEERA POWDER AND STIRR WELL. IF DESIRED ADD SOME MORE GHEE AND SERVE HOT WITH SMALL ONION SAMBAR AND COCONUT CHUTNEY.


வெண்பொங்கல்:-

செய்முறை:-

பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/3 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.

இஞ்சி - 1 இஞ்ச் துண்டு பொடியாக நறுக்கவும்.

மிளகு - 1 டீஸ்பூன்

ஜீரகம் - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 15 ( முழு)

கருவேப்பிலை - 1 இணுக்கு

மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்.

உப்பு - 1/2 டீஸ்பூன்.


செய்முறை:-

பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்ந்த்து 3 முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். மிளகு, சீரகம்., இஞ்சி., பச்சைமிளகாயை சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம்., மிளகு, முந்திரிப் பருப்பு., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். எல்லாம் பொறிந்தவுடன் பொங்கலில் கொட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி , தேவைபட்டால் இன்னும் சிறிது நெய் சேர்த்து சூடாக சின்ன வெங்காய சாம்பார், தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

4 கருத்துகள்:

  1. நீங்களே பொங்கலும் வெச்சு வடையும் எடுத்துட்டா எப்டி? ஹய்யோ அய்யோ

    பதிலளிநீக்கு
  2. >>தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!

    கட்சி ஆரம்பிக்கப்போறீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  3. கட்சி ஆரம்பிச்சா நான் கொள்கை பரப்பு செயலாளராக வருகிறேன். அப்போ தான் பின்நாளில் முதலமைச்சராக ஆகலாம்

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா தாங்ஸ் சிபி.. நிச்சயம் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்..:0

    நிச்சயம் நீங்கதான் ரூஃபினா.. ஆனா நாம் 3 பேரும்தாம் கட்சியில ஆரம்பத்துலேருந்து கடைசிவரை கட்சி தாவாம இருப்போம்..:)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...