எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

SMALL ONION COCONUT THUVAIYAL. சின்ன வெங்காயம் தேங்காய்த்துவையல்.

SMALL ONION COCONUT CHUTNEY:-

NEEDED:-
RED CHILLIES -  4 NOS
GRATED COCONUT - 1 CUP
SMALL ONION - 10 NOS. PEELED
TAMARIND - 2 PODS
SALT - 1/2 TSP

METHOD:-
MIX ALL THE INGREDIENTS AND GRIND COARSLY WITH LITTLE WATER AND SERVE IT WITH DOSA OR IDDLIES.

சின்னவெங்காயம் தேங்காய் சட்னி:-’


தேவையானவை:-
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய்  - 1 கப்
சின்ன வெங்காயம் - 10. தோலுரித்தது
புளி - 2 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும். 1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...