எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

MASALA VEG FRY. மசாலா வெஜ் ஃப்ரை.

MASALA VEG FRY.  மசாலா வெஜ் ஃப்ரை.

NEEDED:-
POTATO - 1NO
CARROT -1 NO
BEANS - 4 NOS
AUBERGINE - 1 NO
IVY GOURD - HANDFUL.
CABBAGE - 2 LEAVES.
OIL = 2 TSP
SALT - 1/2 TSP
REDCHILLI POWDER - 1 TSP
GRAM FLOUR - 1/2 TBLSPN

OR  MTR BAJJI BONDA MIX. -  1/2 TBLSPN

METHOD :-

WASH AND DICE ALL THE VEGGIES. HEAT OIL IN A PAN ADD THE VEGGEIS AND SAUTE FOR 2 MINUTES. SPRAY SOME WATER STIRR WELL. KEEP THE STOVE IN SIM AND COVER THE PAN WITH A LID. STIRR OCCASSIONALLY. AFTER HALF COOKED ADD SALT+CHILLI POWDER+GRAM FLOUR OR MTR BAJJI BONDA MIX. STIRR WELL. COOK TILL THE MASALA BECOMES BROWN AND SERVE HOT WITH CURD RICE OR CHAPPATIS.


மசாலா வெஜ் ஃப்ரை.

தேவையானவை :-

உருளைக்கிழங்கு - 1
காரட் - 1
பீன்ஸ் - 4
கத்திரிக்காய் - 1
கோவைக்காய் - ஒரு கைப்பிடி
முட்டைக்கோஸ் - 2 மடல்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்

அல்லது  எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ். - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
காய்கறிகளைக் கழுவி சதுரத் துண்டுகளாக வெட்டவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து காய்களைப் போட்டு வதக்கி மூடி போட்டு வேகவிடவும். சிம்மில் வைத்து பாதி வெந்ததும் உப்பு+மிளகாய்த்தூள்+கடலைமாவு அல்லது பஜ்ஜி போண்டா மிக்ஸைப் போட்டு கிளறவும். மசாலா நன்கு சேர்ந்து வெந்ததும் இறக்கி தயிர்சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...