பாற்சோறு. PARCHORU.
PARCHORU:-
NEEDED:-
RAW RICE - 1 CUP
JAGGERY + KARUPPATTI - 2 CUP
COCONUT 1/2 - CUT INTO THIN STICKS
WATER - 4 CUPS
GHEE - 1 TBL SPN
METHOD :-
RINSE THE RICE. ADD POWDERED JAGGERY AND KARUPPATTI IN 4 CUPS OF WARM WATER. MIX WELL TILL THE JAGGERY AND KARUPPATTI DISSOLVES. FILTER IT. POUR THIS IN A THICK BOTTOMED PAN. BRING TO BOIL. THEN ADD THE RINSED RICE.STIRR WELL AND COOK TILL DONE. ADD THE COCONUT CHIPS AND GHEE. STIRR WELL AND REMOVE FROM FIRE. SERVE HOT OR COLD.
பாற்சோறு.:-
*************************
தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
வெல்லம்+கருப்பட்டி - 2 கப்
தேங்காய் ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்.
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:-
அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும். இது 2 நாளைக்கு கெடாது. சூடாகவோ , குளிர்ச்சியாகவோ பரிமாறவும். இதை மறுநாளும் துண்டுகள் செய்து பரிமாறுவார்கள். இது குங்குமம் தோழியில் வெளியானது.

குங்குமம் தோழியில் வந்தமைக்கு பாராட்டுக்கள் சகோதரி...
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...
பதிலளிநீக்குLink : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html
அன்புடன் DD
அருமையாக உள்ளது..
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி ஆதி வெங்கட்