எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 22 டிசம்பர், 2021

காரட் தக்காளி சூப்

காரட் தக்காளி சூப்


தேவையானவை:- காரட் - 1, தக்காளி - 2, பெரிய வெங்காயம் - 1, உப்பு - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், வெண்ணெய்  அல்லது க்ரீம் - ஒரு டீஸ்பூன் விரும்பினால்

செய்முறை:- காரட், வெங்காயத்தைத் தோலுரித்துத் துண்டுகள் செய்து தக்காளியுடன் குக்கரில் இரண்டு கப் நீரூற்றி வேகப்போடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் நீரில்லாமல் எடுத்து மிக்ஸியில் போட்டு மசிக்கவும். திரும்ப அதே நீரில் அரைத்ததை வழித்து ஊற்றிக் கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி உப்பு, மிளகுத்தூள்,  வெண்ணெய் சேர்த்துக் கலந்து அருந்தக் கொடுக்கவும். 


 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...