எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 நவம்பர், 2022

கறுப்பு உளுந்து வடை:-

கறுப்பு உளுந்து வடை:-


தேவையானவை :- கறுப்பு உளுந்து – 1 கப், மிளகு – 1 டீஸ்பூன், உப்பு – 1/3 டீஸ்பூன்., எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கறுப்பு உளுந்தைத் தோலோடு கழுவி ஊறவைக்கவும். 10 நிமிஷம் ஊறியதும் மிக்ஸியில் உப்பு மிளகு போட்டு கொரகொரப்பாக ஆட்டிக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி மாவை உருட்டி வைத்து இன்னொரு எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரால் மூடி நன்கு மெலிசாகத் தகடுபோல் தட்டவும். பாலிதீன் ஷீட்டை எடுத்து விட்டு நடுவில் ஓட்டை போட்டுத் தட்டிய வடையை எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும்

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...