கேப்பைக் களி
தேவையானவை:- கேப்பை மாவு – 2 கப், தண்ணீர் – 4 கப், உப்பு – ½ டீஸ்பூன்
செய்முறை:- கேப்பையை நீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறி இன்னும் கெட்டியானதும் இறக்கி மூடி வைக்கவும். முருங்கைக்கீரைக்குழம்புடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக