எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கேப்பைக் களி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேப்பைக் களி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 மே, 2025

கேப்பைக் களி

கேப்பைக் களி


தேவையானவை:- கேப்பை மாவு – 2 கப், தண்ணீர் – 4 கப், உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை:- கேப்பையை நீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறி இன்னும் கெட்டியானதும் இறக்கி மூடி வைக்கவும். முருங்கைக்கீரைக்குழம்புடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...