எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கருப்பட்டிக் கொழுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்பட்டிக் கொழுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 ஜூலை, 2025

கருப்பட்டிக் கொழுக்கட்டை

கருப்பட்டிக்  கொழுக்கட்டை.


தேவையானவை :- பச்சரிசி - 4 ஆழாக்கு, கருப்பட்டி - 200 கி, வெல்லம் - 200 கி, ஒரு முழுத் தேங்காய் - துருவவும்., எள்ளு - 2 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:- பச்சரிசியைக் கழுவிக் காயவைத்து மாவாகச் சலிக்கவும். வெல்லம் கருப்பட்டியை நைத்துப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி லேசாக சுடவைத்துக் கரைத்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பேசினில் பச்சரிசி மாவைப் பரப்பி அதில் எள், தேங்காய்த் துருவல் , உப்பைத் தூவவும். கருப்பட்டி வெல்லப் பாகை வடிகட்டி அதில் ஊற்றிக் கரண்டிக் காம்பால் கிளறவும். நன்கு சேர்ந்ததும் கையால் நன்கு மென்மையாகப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...