எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
துவரம்பருப்புத் துவையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துவரம்பருப்புத் துவையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 நவம்பர், 2022

துவரம்பருப்புத் துவையல்.:-

துவரம்பருப்புத் துவையல்.:-


தேவையானவை :- துவரம்பருப்பு – 1 கப், தேங்காய் – கால் மூடி, வரமிளகாய் – 2, உப்பு – கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல்.

செய்முறை :-துவரம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். மிளகாயையும் அதில் போட்டு வறுத்து இறக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், துவரம் பருப்பைப் பொடி செய்துகொண்டு அதில் தேங்காய்த்துருவல் உப்பு போட்டு தேவையான நீர் சேர்த்து கொரகொரப்பாக் அரைக்கவும். 2 பல் பூண்டை உரித்துப் போட்டு கடைசியாக இரண்டு சுற்றுச் சுற்றி இறக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...