எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாசிப்பயறு சாட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசிப்பயறு சாட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 நவம்பர், 2020

பாசிப்பயறு சாட்

பாசிப்பயறு சாட்



தேவையானவை :- பாசிப்பயறு - 1 கப் அவித்தது, பொடியாக அரிந்த வெங்காயம் - 2 டீஸ்பூன், பொடியாக அரிந்த தக்காளி - 2 டீஸ்பூன் , சாட் மசாலா- சிறிது அல்லது உப்பு - சிறிது.

செய்முறை :- அனைத்தையும் கலந்து சாப்பிடவும். தேவைப்பட்டால் மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி போட்டுச் சாப்பிடவும். 
  
Related Posts Plugin for WordPress, Blogger...