எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாசிப்பயறுக் கேசரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசிப்பயறுக் கேசரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஜனவரி, 2026

பாசிப்பயறுக் கேசரி

பாசிப்பயறுக் கேசரி


தேவையானவை :- பாசிப்பயறு – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 1 கப், நெய் – 2 டீஸ்பூன், துருவிய தேங்காய்– கால் கப், முந்திரி, திராட்சை – தலா – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிப் பதமாக வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சூட்டோடு நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸைப் போட்டு ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...