ஸ்கந்தர்சஷ்டி
ரெசிப்பீஸ்:-
1.தினை பருப்புத்
தோசை
2.பொரியரிசி
மாவுருண்டை
3.கினோவா கிச்சடி
4.வெல்ல பூரி.
5.பாசிப்பருப்பு
டோக்ளா
6.அவல் வடை
7.புதினா மல்லி
கருவேப்பிலை மோர்
8.இலந்தைப்
பழப் பாயாசம்.
1.தினை பருப்புத்
தோசை:-
தேவையானவை:-
தினை – 1 கப், துவரம் பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு
– கால் கப், உளுந்தம் பருப்பு – 1 கைப்பிடி, வரமிளகாய் – 4, உப்பு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறு துண்டு, மஞ்சள்தூள்- 1 சிட்டிகை,எண்ணெய் – 20 மிலி.



