எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 டிசம்பர், 2019

30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்

30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்

தேவையானவை :- மூங்கில் அரிசி – 1 கப் , நாட்டுச் சர்க்கரை – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை,
செய்முறை :- மூங்கில் அரிசியை ஊறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும். இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவி நிவேதிக்கவும். விரும்பினால் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போடலாம்
 
Related Posts Plugin for WordPress, Blogger...