எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CHANNA BAKODA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CHANNA BAKODA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2017

சன்னா பகோடா - CHANNA BAKODA.

சன்னா பகோடா :-

தேவையானவை:- வெள்ளைக் கொண்டைக் கடலை – 1 கப், சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – 1 இன்ச் துண்டு, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை – சிறிது, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வெள்ளைக் கொண்டைக் கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நீரை வடித்து சீரகம் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழைபோட்டுப் பிசைந்து எண்ணெயைக்காயவைத்து பகோடாக்களாகப் பொரித்து எடுத்து நிவேதிக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...