NEEDED:- PLANTAIN - 2 NOS SALT - 1 TSP OIL - 100 ML TO GRIND:- RED CHILLIES - 10 NOS. SOMPH- 1 TSP JEERA - 1/2 TSP PEPPER - 1/4 TSP COCONUT - 2 INCH PIECE FRIED CHANNA DHAL - 1 TSP SMALL ONION - 2 NOS GARLIC 0 1 POD
METHOD:- PEEL
WASH AND CUT THE PLANTAINS IN A DIAGONAL SHAPE PIECES. BOIL FOR 3
MINUTES AND STRAIN THE WATER. FRY THE PLANTAIN PIECES IN OIL . KEEP
ASIDE. GROUND THE MASALA. ADD THE MASALA TO THE PLANTAIN PIECES AND
STIRR WELL WITH SALT. HEAT THE REMAINING OIL IN A PAN ADD THE MASALA
COATED PLANTAINS AND COOK WELL TILL ALL THE MASALAS ABSORBED BY THE
PLANTAIN PIECES. SERVE HOT WITH CURD RICE.
வாழைக்காய் கருவாட்டுப் பொரியல்:-
தேவையானவை:- முற்றிய நாட்டு வாழைக்காய் - 2 உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 100 மிலி அரைக்க:- வரமிளகாய் - 10 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் தேங்காய் - 2 இன்ச் துண்டு பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 2 பூண்டு - 1 பல்
செய்முறை:- வாழைக்காய்களைத்
தோலுரித்து 6 ஆக வகிர்ந்து கிராஸ் கிராஸாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில்
3 நிமிடம் வேகவைத்து வடிகட்டவும். எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து
வைக்கவும். மசாலா சாமான்களை அரைத்து வாழைக்காயோடு உப்பையும் சேர்த்து
நன்கு பிரட்டவும். மிச்ச எண்ணெயைக் காயவைத்து வாழைக்காயை போட்டு மசாலா
நன்கு சாரும் வரை வேகவைத்து தயிர்சாதத்தோடு பரிமாறவும்.