எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SUPPOTTA GHEER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SUPPOTTA GHEER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஜூன், 2017

29. சப்போட்டா கீர். :- SUPPOTTA GHEER

29. சப்போட்டா கீர். :-

தேவையானவை:- சப்போட்டா – 2, பால் – அரை லிட்டர், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 4. நெய் – 1டீஸ்பூன்.

செய்முறை:- பாலைக் குறுகக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆறவிடவும். சப்போட்டவைத் தோலுரித்து மிக்ஸியில் அரைத்துப் பாலில் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...