TRICOLOUR SALAD:-
NEEDED:-
CARROT - 1 NO
CUCUMBER - 1 NO
BIG INION - 1 NO
CURD - 1 CUP
SALT - 1/4 TSP
SUGAR -1 PINCH
METHOD:-
HANG THE CURD IN A CLOTH TO DRAIN THE WATER IN IT. OPEN THE CLOTH & PLACE IT IN A BOWL . WASH PEEL AND CHOP THE CARROT, CUCUMBER AND ONION. ADD THE VEGGIES IN THE CURD. ADD SUGAR & SALT. STIRR WELL. REFRIDGERATE & SERVE.
மூவர்ண சாலட்:-
தேவையானவை:-
காரட் - 1
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சீனி - 1 சிட்டிகை
செய்முறை:-
ஒரு துணியில் தயிரைக் கட்டித் தொங்கவிடவும். அதிலிருக்கும் தண்ணீர் வடிந்ததும் ஒரு பவுலில் போடவும். காய்களைக் கழுவித் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். காய்கள், உப்பு, சீனி சேர்த்து நன்கு கலந்து குளிரவைத்துப் பரிமாறவும்.