எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

SHAAHI PANEER .. ஷாஹி பனீர்..

SHAAHI PANEER:-
NEEDED :-
PANEER - 250 GMS
BIG ONION (GROUNDED) - 1
BIG TOMATO (GROUNDED) - 1
GINGER GARLIC PASTE - 2 TSP
RED CHILLI PWDR - 1 TSP
DHANIYA PWDR - 1 TSP
TURMERIC PWDR - 1/4 TSP
GARAMMASALA PWDR - 1/2 TSP.
SALT - 1 TSP
SUGAR - 1/2 TSP
OIL - 1 TBL SPN

PREPARATION :-
HEAT OIL IN A KADAI . CUT PANEER INTO 1 INCH SQUARES AND FRY.
FRY ALL THE PANEER AND KEEP IT IN A PLATE.
ADD ONION PASTE IN KADAI AND SAUTE TILL BROWN.
ADD GINGER GARLIC PASTE . AND SAUTE WELL
ADD RED CHILLI PWDR., DHANIYA PWDR., TURMERIC PWDR., SUGAR ., SALT., N GARAM MASALA...
ADD TOMATO PUREE N SAUTE WELL. WHEN OIL APPEARS AT THE SIDES ADD PANEER AND ADD HALF CUP WATER
COOK FOR 7 TO 10 MIN IN SLOW FLAME .
SERVE HOT WITH CHAPPATHIS AND NAAN.

NOTE :- BOIL ONE LITRE MILK AND SQEEZE ONE LEMON WITHOUT SEEDS IN IT.. THE PANEER WILL SEPARATE . HANG IT IN MUSLIN .
THEN TAKE AND KEEP WEIGHT ON IT TO PRESS IT WELL TO REMOVE EXCESS OF WATER . USE THIS PANEER TO PREPARE FOR SHAHI PANEER.

ஷாஹி பனீர்:-
தேவையானவை:-
பனீர் - 250 கிராம்
பெரிய வெங்காயம் (அரைத்தது) - 1
பெரிய தக்காளி (அரைத்தது ) - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சீனி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :-
பனீரை 1 இஞ்ச் அளவு துண்டுகளாக செய்து கடாயில் எண்ணெய் ஊற்றிப் பொறித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
அதே எண்ணையில் வெங்காயத்தை சிவக்க வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
அதுவும் சிவக்கையில் மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சப் பொடி., கரம் மசாலா பொடி ., உப்பு ., ஜீனி போடவும்.
தக்காளி விழுதை சேர்த்து கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் .
பனீர் துண்டுகளைச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
7 முதல் 10 நிமிடங்கள் வரை சிறிய தீயில் சமைக்கவும்.
சப்பாத்தி அல்லது நான் கூட சூடாக பரிமாறவும்.

குறிப்பு : - ஒரு லிட்டர் பாலை கொதிக்க வைத்து ஒரு மூடி எலுமிச்சை சாறு பிழியவும் . பனீர் திரண்டு வரும். அதை ஒரு மஸ்லின் துணியில் முடியவும். சிறிது நேரம் கழித்து அதை ஒரு தட்டில் வைத்து மேலே வெயிட் வைக்கவும். அதிகப் படியான தண்ணீர் வடிந்து விடும் . இந்த பனீரை உபயோகிக்கவும்.

8 கருத்துகள்:

  1. மிக்க நன்றிங்க....
    இதுதான் எனக்கு தெரியாதது...... உடனே பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சூப்பர்ப் அக்கா...கலக்கலாக இருக்கின்றது...ஏற்கனவே facebookயில் உங்க ப்ளாக் பார்த்து இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ப்ளாக் பக்கம் வருவதால் இப்பொழுது தான் உங்கள் ப்ளாக் பக்கமும் வரமுடிந்தது...சூப்பர்ப் ப்ளாக்...பகிர்வுக்கு நன்றி...தேன் அக்கா எல்லாத்திலும் கலக்குறிங்க...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. வலைபதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நாளாக செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து பார்த்த ரெசிபி இது. முயன்று பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நான் செய்யநினைத்த ரெசிபி .என் குழந்தைகளுக்கு ரொம்பபிடிக்கும். வீட்டில் செய்து பார்க்கிறேன்.மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...