எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 18 நவம்பர், 2010

ONION TOMATO SALAD.. வெங்காயம் தக்காளி சாலட்..


ONION TOMATO SALAD.:-
NEEDED :-
ONION - 1 NO
TOMATO - 1 NO
GREEN CHILLY - 1 OR 2
TURMERIC POWDER - 1 PINCH
SALT - 1/8 TSP.
METHOD :- PEEL AND CHOP ONION , CHOP TOMATO AND GREEN CHILLY. ADD TURMERIC POWDER AND SALT . STIRR WELL. MARINATE FOR 10 MINUTES AND SERVE IT WITH CHAPPAHIS OR WITH FRIED RICE OR FRIED PAPPADS .
வெங்காயம் தக்காளி சாலட் :-
தேவையானவை :-
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
செய்முறை :-
வெங்காயத்தை தோலுரித்து சன்னமாக வெட்டவும். தக்காளியையும் பச்சை மிளகாயையும் சன்னமாக வெட்டவும்.. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்கு குலுக்கவும். 10 நிமிடம் ஊறவைக்கவும். சப்பாத்தி அல்லது ஃப்ரைட் ரைஸ். அல்லது பொரித்த அப்பளம் அல்லது அப்பளப் பூவுடன் பரிமாறவும்..

3 கருத்துகள்:

  1. சூப்பர்ப்...இதில் எலுமிச்சை சாறு சேர்த்து செய்து இருக்கின்றேன்...மஞ்சள் தூள் சேர்த்தில்லை...அடுத்த முறை செய்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...