எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

RED CHILLI CHICKEN AND LEG PIECE.. ரெட் சில்லி சிக்கன் .

RED CHILLI CHICKEN AND LEG PIECE..:-
NEEDED:-
CHICKEN - LEG PIECE AND SOME BONELESS PIECES
PAPAYA PASTE - 1 TSP.( TENDERIZER)
RED CHILLI POWDER - 3 TSP
CORN FLOUR - 2 TSP
GINGER GARLIC PASTE - 2 TSP
SALT - 1 TSP
EGG - 1 NO
RED FOOD COLOUR - 1 PINCH
DRIED METHI LEAVES - 1 TSP ( OPTIONAL)
OIL - 50 ML FOR FRYING

METHOD :-
WASH THE CHICKEN PIECES AND DRAIN WELL. ADD GINGER GARLIC PASTE ., PAPAYA PASTE., RED CHILLI POWDER., CORN FLOUR., SALT ., EGG., RED FOOD COLOUR DRIED METHI LEAVES AND MIX WELL.. COVER AND KEEP IT IN FRIDGE AND MARINATE FOR ONE HOUR .. HEAT OIL IN A TAWA AND FRY THE PIECES TILL GOLDEN BROWN . SERVE HOT WITH SLICED ONION AND GREEN CHILLIS WITH LEMON RINDS..

METHI LEAVES ADD TASTE .

ரெட் சில்லி சிக்கன்..:-
தேவையானவை :-
சிக்கன் - லெக் பீஸ் மற்றும் எலும்பு நீக்கிய சதைப் பகுதி.
பப்பாளி விழுது - 1 டீஸ்பூன்.
மிளகாய் பொடி - 3 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
முட்டை - 1
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை
காயவைத்த வெந்தயக் கீரை :- 1 டீஸ்பூன் (விரும்பினால்)
பொறிக்க எண்ணெய் - 50 மிலி.

செய்முறை:-
சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி நீர் இல்லாமல் வைக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது., பப்பாளி விழுது., மிளகாய்ப்பொடி., சோள மாவு., உப்பு., முட்டை ., ரெட் ஃபுட் கலர் ., வெந்தயக் கீரை பொடி சேர்த்து நன்கு பிசையவும்.. நன்கு மூடி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்.. வட்டமாக நறுக்கிய வெங்காயம்., பச்சைமிளகாய்., எலுமிச்சை துண்டுகளோடு பரிமாறவும்.

5 கருத்துகள்:

  1. ஆஹா அருமை,அருமை...அக்கா பப்பாளி விழுது எதற்கு,மட்டனுக்கு என்றால் ஒகே..சிக்கன் தான் சீக்கிரமே வெந்துவிடுமே...

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப அருமை
    தேனக்கா என்ன என் பக்கம் மறந்துட்டீஙகளா?

    பதிலளிநீக்கு
  3. நன்றி மேனகா., சித்து., பிரியா., ஜலீலா

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...