FILTER COFFEE:-
NEEDED:-
NARASUS PEABERRY COFFEE POWDER- 25 GM
COFFEEDAY ARABICAH COFFEE POWDER - 25 GM
MILK - 1 CUP
SUGAR 2 TSP
WATER - 1 CUP
METHOD:-
PLACE THE NARASUS AND COFFEEDAY COFFEE POWDERS IN THE SILVER FILTER/COFFEE PERCOLATOR. PLUG IN AND POUR 1 CUP WATER.YOU WILL GET THE HOT DECOCTION IN 5 MINUTES AT THE BOTTOM OF THE VESSEL. HEAT MILK. TAKE 2 TSP OF SUGAR IN A TUMBLER ADD THE NEEDED AMOUNT OF FILTERED DECOCTION AND POUR THE HOT MILK. POUR BACK AND FORTH BETWEEN THE DABARAH AND TUMBLER TILL FROTHY AND SERVE HOT.
ஃபில்டர் காஃபி:-
தேவையானவை:-
நரசுஸ் பீபெரி காஃபித்தூள் - 25 கி
காஃபிடே அராபிகா காஃபி பொடி - 25 கி
பால் - 1 கப்
ஜீனி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:-
நரசுஸ் & காஃபிடே காஃபி பொடிகளை சில்வர் ஃபில்டர் அல்லது காஃபி மேக்கரில் போடவும். காஃபி பர்கொலேட்டர் என்றால் ப்ளக்கை சொருகி தண்ணீரை ஊற்றவும். ஃபில்டர் என்றால் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊற்றவும். 5 நிமிடங்களில் டிகாக்ஷன் கீழ்ப்புற பாத்திரத்தில் வடிந்திருக்கும். பாலை சூடாக்கவும். 2 டீஸ்பூன் சக்கரையை ஒரு டம்ளரில் போட்டு தேவையான டிகாக்ஷனை ஊற்றி பாலையும் ஊற்றி நுரை வர ஆற்றிக் கொடுக்கவும்.