TOMATO CHUTNEY:-
NEEDED:-
TOMATO – 4 NOS.
RED CHILLI POWDER – 2 TSP
SALT – ½ TSP
OIL – 2 TSP
ASAFOETIDA POWDER – 1 PINCH
MUSTARD – ½ TSP
TOMATO – 4 NOS.
RED CHILLI POWDER – 2 TSP
SALT – ½ TSP
OIL – 2 TSP
ASAFOETIDA POWDER – 1 PINCH
MUSTARD – ½ TSP
METHOD:-
WASH, CUT AND GRIND TOMATOS. HEAT OIL IN A PAN. ADD
MUSTARD. WHEN IT SPLUTTERS ADD TOMATO PASTE, REND CHILLI POWDER, SALT &
ASAFOETIDA POWDER. SAUTE WELL. COOK TILL THE OIL SEPERATES AT THE SIDES OF THE
VESSEL. SERVE HOT WITH IDDLY/CHAPPATHI/DOSAS.
தக்காளிச் சட்னி:-
தேவையானவை :-
தக்காளி – 4
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை
கடுகு – ½ டீஸ்பூன்
செய்முறை:-
தக்காளிகளைக் கழுவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்,
தக்காளிக் கூழ், மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி போட்டு நன்கு வதக்கவும்.
பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை சமைத்து சூடாக இட்லி/தோசை/சப்பாத்தியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக