CORIANDER COCONUT CHUTNEY:-
NEEDED:-
CORRIANDER – 1 BUNCH
GRATED COCONUT – 1 CUP
GREEN CHILLIES – 4 NOS
SALT – ½ TSP
OIL – 1 TSP
MUSTARD – 1 TSP
ASAFOETIDA POWDER – 1 PINCH
CORRIANDER – 1 BUNCH
GRATED COCONUT – 1 CUP
GREEN CHILLIES – 4 NOS
SALT – ½ TSP
OIL – 1 TSP
MUSTARD – 1 TSP
ASAFOETIDA POWDER – 1 PINCH
METHOD:-
WASH AND CLEAN CORIANDER LEAVES. ADD COCONUT, GREEN
CHILLIES AND SALT. GRIND WELL. HEAT OIL & ADD MUSTARD AND ASAFOETIDA
POWDER. ADD THIS TO THE CHUTNEY. STIRR
WELL AND SERVE IT WITH IDDLY/DOSAS.
கொத்துமல்லி தேங்காய்ச் சட்னி:-
தேவையானவை:-
கொத்துமல்லி - 1 கட்டு
தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:-
கொத்துமல்லியை சுத்தம்
செய்து தேங்காய், உப்பு , மிளகாயுடன் அரைக்கவும். அதில் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து
எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தவும்.
இட்லி தோசையுடன் பரிமாறவும்.
yummy and tempting chutney...perfect with dosai..
பதிலளிநீக்குநன்றி கீதா.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!