MUTTON BONE THANNIK KUZHAMBU:-
NEEDED:-
MUTTON BONE - 250 GRMS.
SMALL ONION - 10 NOS
GARCIL - 10 NOS
TOMATO - 1 NO
TURMERIC POWDER - 1 PINCH
SALT - 1 TSP
OIL - 1 TSP
BAY LEAF - 1 INCH PIECE
CINNAMON - 1 INCH PIECE
CLOVE - 2 NOS
SOMPH - 1/2 TSP
TO GRIND:-
RED CHILLIES - 8 NOS
DHANIA - 1 TBLSPN
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
PEPPER - 1/2 TSP
SMALL ONION - 2 NOS
GARLIC - 1 POD
METHOD:-
WASH AND PRESSURE COOK THE MUTTON BONES FOR 5 WHISTLES. FRY ALL THE INGREDIENTS EXCEPT ONION AND GARLIC. GRIND WELL.
HEAT OIL IN A PAN ADD BAY LEAF, CINNAMON, COLVE, SOMPH. ADD THE SMALL ONION, GARLIC & CHOPPED TOMATO. ADD THE GROUND MASALA, TURMERIC POWDER AND SALT. SAUTE FOR 2 MINUTES THEN ADD THE COOKED MUTTON BONES. ADD ENOUGH WATER AND AGAIN PRESSURE COOK FOR 3 WHISTLES. SERVE HOT WITH PLAIN RICE AND APPALAMS.
மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு:-
தேவையானவை:-
மட்டன் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப் பூண்டு - 10
தக்காளி - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1 இஞ்ச் துண்டு
பட்டை - 1 இஞ்ச் துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
அரைக்க :-
வரமிளகாய் - 8
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1
செய்முறை:-
மட்டன் எலும்புகளைக் கழுவி பிரஷர் குக்கரில் 5 விசில் வரும்வரை வேக விடவும். சின்ன வெங்காயம், பூண்டு தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் வறுத்து வெங்காயம் பூண்டைச் சேர்த்து அரைக்கவும்.
ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு போடவும். சின்ன வெங்காயம், பூண்டு, பொடியாக அரிந்த தக்காளி போட்டு வதக்கி அதில் அரைத்த மசாலா, மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியபின் அதில் வேக வைத்த எலும்பைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி திரும்பவும் பிரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைத்து சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.

ம்ம்ம்ம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇதே போல் அம்மா காரம் குறைவாக சூப் போல செய்து தருவாங்க,இந்த சூப்பை குளிருக்கு இதமா இருக்குமே...
பதிலளிநீக்குநன்றி செம்மலை ஆகாஷ்
பதிலளிநீக்குநன்றி மேனகா. ஆம் மேனகா. :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!