எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எலுமிச்சைப் பானகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலுமிச்சைப் பானகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மே, 2025

எலுமிச்சைப் பானகம்

எலுமிச்சைப் பானகம்


தேவையானவை:- எலுமிச்சம்பழம் – 1, வெல்லம் – இரண்டு அச்சு. சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:- எலுமிச்சம்பழத்தைச் சாறு எடுத்து வைக்கவும். வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கரைத்துக் கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி ஆறவிடவும். இதில் சுக்குத்தூள், ஏலத்தூள் சேர்த்து ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கிப் பருகக் கொடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...