சின்ன வெங்காய கெட்டிச் சட்னி
தேவையானவை:- சின்ன வெங்காயம் - 200 கி, தக்காளி – 2, சிவப்பு மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன் ( 10 மிலி), கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்
செய்முறை:-சின்னவெங்காயத்தைத் தோலுரித்துக் கழுவி நைஸாக நறுக்கவும். தக்காளியைக் கழுவித் துண்டுகள் செய்யவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். பின் சிவப்பு மிளகாய்ப் பொடி, உப்பு போட்டுக் கிளறவும். பானின் பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கி சூடாக இட்லி/தோசை/சப்பாத்தி/தயிர்சா
